vellore வேலூர்: புதிய காவல் கண்காணிப்பாளராக ராஜேஷ் கண்ணன் பதவியேற்பு நமது நிருபர் டிசம்பர் 1, 2021 வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் இன்று பதவியேற்று கொண்டார்.